Page 5 of 6
“முக்கியமா என்னவ பேசணும்னு சொன்னீயே, அப்படி என்ன சொல்லப் போற வெற்றி?” சந்திரிகா சந்தேகத்துடன் வினவினாள்.
அந்த அறையில் அவர்கள் இருவரை தவிர, அரசி, யசோதா, சாய் மற்றும் தமிழ்ச்செல்வியும் இருந்தார்கள்.
“உண்மையை சொல்ல போறேன்! அம்மா, பெரியம்மா என்னை மன்னிச்சுக்கோங்க!”
அமுதினி அவனிடம் சொல்லிக் கொள்ளா
...
This story is now available on Chillzee KiMo.
...
? எல்லாம் என் நேரம்!”
யசோதாவும், தமிழ்ச்செல்வியும் ரகசியமாக பேசிக் கொண்டிருக்க, சந்திரிகாவும், அரசியும் தங்களுக்குள் பார்த்துக் கொண்டார்கள். அவர்களுக்கு உண்மை தெரியும் என்பதை