Page 2 of 7
நடந்துப்பாங்க... எங்க அப்பா, அண்ணன்கள் போலவே எனக்கும் பிசினஸ்ல ஆர்வம் இருந்தது... நிறைய சாதிக்கனும்னு எல்லாம் கனவு வச்சிருந்தேன்... ஆனால் நான் காலேஜ் படிச்சு முடிச்ச கொஞ்ச நாளிலேயே என் அப்பா ஒரு போட்டோவை காமிச்சு உனக்கு இந்த பையனை பிடிச்சு இருக்கான்னு கேட்டார்... ஏன்னு தெரியாத அளவுக்கு நான் ஒன்னும் முட்டாள் இல்லையே... வேண்டாம்னு சொல்லனும்னு தான் நினைச்சேன்.. ஆ
...
This story is now available on Chillzee KiMo.
...
வை பார்த்தேன்... என் கிட்டத் ரொம்ப அன்பா பேசினாங்க... அவங்க ரெண்டுப் பேரும் ரொம்ப தங்கமானவங்கன்னு புரிஞ்சது... எனக்கு சந்தோஷமா இருந்தது... உன் அப்பா அப்போ செங்கல்பட்டு பிராஞ்சில வேலை செய்துட்டு