Page 5 of 7
“நம்ம வீட்டுக்குப் போறோம்,” என்றான் வெற்றி!
இரண்டு வருடங்களுக்கு முன் பேசியதை தவிர வெற்றி அந்த வீட்டைப் பற்றி பேசியதில்லை. இப்போது அந்த வீட்டை பற்றி அவன் சொன்ன உடன் தமிழின் மனசுக்குள் பிராண்டியது.
ஆனால், முகத்தில் சின்னதாக மாறுதல் காட்டினாலும் வெற்றி கண்டுப்பிடித்து விடுவான். அவனுடைய மனம் வருத்தப் படக் கூடாது! முயற்சி ... ை வர சொல்வேனா? அதை கொடுத்தாச்சு!”
“கொடுத்தாச்சுன்னா?”
“நம்முடைய நான் ப்ராஃபிட் மறுவாழ்வு மையத்துக்கு அந்த வீட்டை டொனேஷனா கொடுத்துட்டேன் செல்வி!”
This story is now available on Chillzee KiMo.
...