Page 6 of 7
“எப்படி இவ்வளவு நல்லவரா இருக்கீங்க?” தமிழ்ச்செல்வி வெற்றியை அணைத்துக் கொண்டாள்.
“உன்னை இம்ப்ரஸ் செய்ற ஆசை தான் காரணம்!”
“அப்படி இம்ப்ரஸ் செய்ய வேற என்ன செய்ய போறீங்க?”
“பாகுபலின்னு சொல்லிட்ட என் தோள்ல நடக்குறீயா?”
“வேண்டாம்!”
“வேறென்ன வேணும்?”
“ஒரே ஒரு ஆசை இருக
...
This story is now available on Chillzee KiMo.
...
. உன் ஆசையை நிறைவேத்துறேன்!”
அவன் சொன்ன விதத்தில் தமிழ்ச்செல்வி சிரித்தாள்!
அந்த சிரிப்பின் அழகில் கவர்ந்திழுக்கப்பட்டு, அவளை காதலுடன் தன்னோடு மேலும் வாகாக