தொடர்கதை - உனது கண்களில் எனது கனவினை காண போகிறேன் - 01 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
சூரியனின் ஒளி முகத்தின் மேல் வந்து விழவும், அந்த வெப்பத்தில் கண் விழித்தாள் ப்ரியா. அன்று ஞாயிறு என்பதால் அவசரமாக எழுந்து பள்ளி செல்ல வேண்டிய அவசியமில்லை. கண்களை சுழற்றி பார்த்தவள், அவளுடன் தங்கி இருக்கும் சாதனா ஜாகிங் மு
...
This story is now available on Chillzee KiMo.
...
இருந்து ஒய்வு பெற்ற தம்பதியினர், சென்னை முகப்பேர் அருகே இருந்த தங்களின் வீட்டை நான்குப் பிரிவுகளாக பிரித்து வாடகைக்கு விட்டிருந்தனர்... ஒரு போர்ஷனில் அவர்கள் இருக்க, மற்ற மூன்று போர்ஷனிலும், சாதனா, ப்ரியா போல் வேலைக்கு செல்லும் பெண்கள் தங்கி இருந்தனர். ஹாஸ்டலும், ஷேர்ட் அக்கமடேஷனும் கலந்து உருவான இந்த இருப்பிடம் அவர்களைப் போல் தனியே பணி புரியும் பெண்களுக்கு வர பிரசாதமாக இருந்தது.