(Reading time: 21 - 42 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

”என்னை உனக்கு பிடிச்சிருக்கா” என கேட்க அவளும் ஆம் என தலையாட்டி வெட்கப்பட அவனோ நொந்துப் போனான்

  

”கொம்பா உன் முடிவு என்ன”

  

”அதான் எல்லா முடிவும் நீங்களே எடுத்துட்டீங்களே இதுல என் விருப்பத்தை சொல்ல என்ன இருக்கு என்னவோ செய்ங்க என்னிக்கு கல்யாணம்னு சொன்னீங்க”

  

”வர்ற வெள்ளிக்கிழமை”

  

”இன்னும் 3 நாள்தான் இருக்கு”

  

”இருக்கட்டுமே உனக்கென்ன கல்யாண வேலைகளை செய்ய வேண்டியது எங்களோட பொறுப்பு நீ மாப்பிள்ளை போல ரெடியாகி கல்யாணத்துக்கு வரனும் அவ்ளோதான்”

  

”ஆமா இந்த விசயம் காவேரிக்கு தெரியுமா”

  

”ஏன்”

  

”இல்லை சொன்னா வருத்தப்படுவாளே”

  

”அதெல்லாம் வருத்தப்படமாட்டா அவளுக்கும் அவளோட அப்பா ஒரு பையனை பார்த்துட்டாரு அவளுக்கும் வர்ற வெள்ளிக்கிழமை கல்யாணம்”

  

”என்னது என் பொண்டாட்டிக்கு கல்யாணமா”

  

”அடங்குடா அவள் ஒண்ணும் இப்ப உன் பொண்டாட்டியில்லை சண்முகத்தோட பொண்ணு”

  

”ஆனா அப்பா எப்படி அவள் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டா”

  

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.