தொடர்கதை - உனது கண்களில் எனது கனவினை காண போகிறேன் - 03 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
சென்னை ஏர்போர்ட்டில், கணபதி, ராஜம், வர்ஷா மூவரும், வழி மேல் விழி வைத்து விக்ராந்த் வருவதற்காக காத்திருந்தனர்... இரண்டு மணி நேரமாக அங்கே நிற்கிறோம் என்ற எண்ணம் மூவருக்குமே இல்லை...
“அம்மா, அம்மா, அண்ணா வந்தாச்சு... அதோ பாருங்க கிரே டி-ஷர்ட்.
...
This story is now available on Chillzee KiMo.
...
றகு தான் ராஜத்திற்கு இயல்பாக மூச்சு விட முடிந்தது... ஆனாலும் கூட நட்புடன் கை குலுக்கிய லிஸாவை சந்தேகமாகவே பார்த்தாள் அவள்...
பேசியப்படி அரைவல் (arrival) இடத்தை விட்டு நகர்ந்து வந்தார்கள் ஐவரும். லிஸாவின் பத்திரிக்கை அவளுக்காக ஏற்பாடு செய்திருந்ததாக சொல்லிக் கொண்டு வந்திருந்த டாக்ஸியின் விபரங்களை சரி பார்த்து விட்டு லிஸாவின் பெட்டியை உள்ளே எடுத்து வைக்க உதவினான் விக்ராந்த்.