Page 4 of 6
ஸோ மச்...!” என்றான் பாசத்துடன்!
அவன் சொன்னதைக் கேட்டு ராஜத்தின் முகம் கொஞ்சம் இளகியது...
“ஏன் அண்ணா, அமெரிக்கால பப்பில தான் காஃபி விக்குறாங்களா?” வர்ஷா வேண்டுமென்றே அண்ணனை 'போட்டுக் கொடுத்தாள்'!
ராஜம் அதற்கு பொங்கி எழும் முன், விக்கிராந்த், “ஹே வர்ஷ்! வாட் இஸ் யுவர் ப்ராப்ளம்?” என தண்மையாகவே தங்கையிடம் வினவினான்!
“ஜான
...
This story is now available on Chillzee KiMo.
...
ியாமல் மகனை பார்த்தார்...
சென்னையில் ஏதாவது செய்தால் தான் போட்டுக் கொடுப்பார்கள் என்று நினைத்தால், யூ.எஸ்ஸில் இருந்த போது நடந்ததே இவ்வளவு தூரம் வந்து விட்டதா?!?! ஏதாவது சொல்லி