Page 3 of 6
புரிந்தது.
“வாயாடி! மூணு வருஷம் முன்னாடியே உன் கிட்ட கேட்டேன், நீதானே திரும்ப வந்தப்புறம் பார்க்கலாம்னு சொன்ன?”
“அதெல்லாம் சும்மா ஒரு பேச்சுக்கு சொல்றதும்மா... உடனே மூணு வருஷம் ஒன்னும் கேட்காம அப்படியே அமைதியா இருப்பீங்களா? பேட் மம்ஸ்...”
“சரி, பரவாயில்லை... அதனால் தானே தனியா இருந்து நீயும் என்ஜாய் செய்த?”
“என்ஜாய் எ
...
This story is now available on Chillzee KiMo.
...
ன்...”
ராஜம் அமைதியாக மகனைப் பார்த்தாள்!
“என்னம்மா இப்படி பார்க்குறீங்க?”
“பாவம்டா நீ... இந்த அளவுக்கா கல்யாணத்துக்கு ஏங்கி போய் இருந்த?”