Page 4 of 6
“போங்க அம்மா! எனக்கு வெட்கம் வெட்கமா வருது...” வெட்கப் படுவது போல் விக்ராந்த் பாவனை செய்யவும், ராஜமின் முகம் பூவாக மலர்ந்தது. அதை பார்த்து விக்ராந்தின் முகமும் மலர்ந்தது.
“அச்சோ, இது தான் என்னோட அம்மா... என் செல்ல அம்மா... என் அழகு அம்மா... நீங்க பாட்டுக்கு கோபிச்சிட்டு இருந்தீங்க, எனக்கு எவ்வளவு கஷ்டமா இருந்தது தெரியுமா?”
“நான் மட்டும் என்ன சந
...
This story is now available on Chillzee KiMo.
...
ொடுத்தது!
“விக்கி, இவப் பெயர் ப்ரியா... சென்னையில் டீச்சரா இருக்கா...”
“டீச்சரா? பட் தட்ஸ் ஓகே, கல்யாணத்துக்கு அப்புறம் வேலைக்கு போகனும்னு அவசியம் இல்லை...”