தொடர்கதை - உனது கண்களில் எனது கனவினை காண போகிறேன் - 05 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
டிவியில் ஓடிக் கொண்டிருந்த கிரிக்கெட் மேட்சின் மீது கண்கள் இருந்தாலும், விக்ராந்தின் மனதில் வேறு நினைவுகள் ஓடிக் கொண்டிருந்தன. அவன் மதுரை வந்து மூன்று நாட்கள் ஆகி இருந்தது... முதல் நாள் ப்ரியாவின் போட்டோவை காண்பித்து பேசி
...
This story is now available on Chillzee KiMo.
...
முடிவிற்கு வந்தான்!
ஃபோன் பேசி முடித்தவன், மற்றவர்களுக்கு அந்த விபரத்தை சொல்லும் நேரத்திற்காக காத்திருந்தான்!
🌼🌸❀✿🌷
அன்று இரவு குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக உணவு உண்ணும் போது, கணபதி பக்கம் பார்த்து பேசினான் விக்கிராந்த்.
“அப்பா, நான் வர ஞாயிறு சென்னை கிளம்பலாம்னு இருக்கேன். திங்கள் போய் வேலையில்