(Reading time: 9 - 18 minutes)
Unathu kangalil enathu kanavinai kaana pogiren
Unathu kangalil enathu kanavinai kaana pogiren

  

“பார்க்க தானே போறேன்...!”

  

“பாருங்க பாருங்க! எனக்கு உங்க ஸ்பெஷல் பொடி எல்லாம் மறக்காமல் செஞ்சு தாங்க மம்ஸ்...”

  

“நீ அதை எல்லாம் கேட்கனுமா விக்கி! ஞாயிறு நீ கிளம்புறதுக்கு முன்னாடி எல்லாமே தயாரா இருக்கும்...”

  

“தேங்க்ஸ் மம்ஸ்! என் ஸ்வீட் மாம்...”

  

“ஏன்டா, என்னால தான் லீவை கேன்சல் செய்துட்டு சீக்கிரம் வேலையில ஜாயின் செய்ய போறீயா என்ன?”

  

“அட, என்ன மம்ஸ் நீங்க!!! நான் அப்படி எல்லாம் செய்வேனா? புதுசா ஒரு ப்ராஜக்ட் ப்ரோபோசல் ரெடி செய்யனும்னு என்னுடைய மேனேஜர் லீவை கேன்சல் செய்துட்டு வர சொன்னார்... மத்தப்படியும் கலயாணத்துக்கு அப்புறம் லீவு வேணுமே மம்ஸ்...!”

  

“நீ நடத்துடா கண்ணா...! அம்மா அப்பாவோட இருக்க லீவ் இருக்காது... கல்யாஆஆஆணத்துக்கு அப்புறம் லீவ் தேவைப் படுமா? சரி, சரி...!!!”

  

எப்போதும் தன்னுடன் தோழி போல் பழகும் அம்மாவின் பழைய கிண்டல் பேச்சு திரும்பி வந்துவிடவும் விக்ராந்திற்கு மனதில் இருந்த குழப்பங்கள் மொத்தமாக மறைந்துப் போனது.

  

அடுத்து வந்த மூன்று நாட்களும் அவனுக்கு ஆனந்தமாகவே சென்றது...!

  

🌼🌸❀✿🌷

   

கரத் தொடங்கி இருந்த ஏ.ஸி பஸ்ஸின் ஜன்னலோரம் அமர்ந்திருந்த விக்கிராந்த், வெளியே நின்றிருந்த பெற்றோருக்கும், தங்கைக்கும் கை அசைத்தான்! அவர்கள் மெல்ல மெல்ல

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.