Page 2 of 6
கொண்டிருந்த நாள் முதலே, இந்து முடிந்த அளவில் நந்தினியிடம் இருந்து ஒதுங்கியே தான் இருந்தாள். நந்தினிக்கு பல கூடுதல் பொறுப்புகளை கொடுத்திருந்தாள். கிட்டத்தட்ட நந்தினியும் இந்துவும் எஸ்.ஏ இண்டஸ்ட்ரீஸில் சமம் எனும் அளவிற்கு நந்தினிக்கு அதிகாரங்களையும் வழங்கி இருந்தாள்.
எதை எதையோ யோசித்துக் கொண்டிருந்தவள், அலுப்புட ... ிஷயம்!! சரி, சஞ்சீவுக்கு இந்த அளவுக்கு பொறுப்புணர்ச்சி வந்திருக்கதும் நல்லது தானே
This story is now available on Chillzee KiMo.
...