Page 5 of 6
"சொல்லுங்க ஆன்ட்டி, என்ன விஷயம்? ஏதாவது முக்கியமான விஷயமா?? நான் அங்க வீட்டுக்கு வரட்டுமா??"
"முக்கியமான விஷயம் தான் இந்து... ஃபோன்ல பேச வேண்டாம்... நேராவே பேசலாம்... எங்க வீடு பக்கத்துல ஒரு கோவில் இருக்கு தெரியுமா, அங்கே வர முடியுமா??"
"சரி ஆன்ட்டி... ஒரு தர்ட்டி டு ஃபார்ட்டி ஃபைவ் மினிட்ஸ்ல வந்துருவேன்..." என்
...
This story is now available on Chillzee KiMo.
...
்தது வேறு ஏதாவது விஷயத்திற்காகவும் இருக்கலாம்...
இப்படி தன்னை தானே சமாதானப் படுத்திக் கொண்டு, காஞ்சனா சொன்ன கோவிலுக்கு கிளம்பினாள் இந்து.
🌼🌸❀✿🌷