Page 4 of 6
அவர்களுக்கு முன்பே அங்கே வந்திருந்தார்... தடபுடலான வரவேற்புகளுடன் வீட்டின் உள்ளே அழைத்து சென்றவர்கள், விக்ராந்தை அமர சொல்லி விட்டு கேள்வி கணைகளை தொடங்கினார்கள்...
ஏன் அவனின் பெற்றோர் வரவில்லை? ஏன் அவன் இப்போது அமெரிக்காவில் இருந்து திரும்பினான்? மீண்டும் வெளிநாடு செல்வானா? அவனின் பெற்றோர் எப்போதும் மதுரையில் இருப்பார்களா இல்லை அவனின் திருமணத்திற்கு பின் சென்னை வந்து விடுவார
...
This story is now available on Chillzee KiMo.
...
முழுக்க பேச தானே போறீங்க...”
அவர் முழுவதுமாக சொல்லி முடிக்கவில்லை, விக்ராந்தின் அனல் கக்கும் பார்வையில், பாதியிலேயே வாயை மூடிக் கொண்டார்!
🌼🌸❀✿🌷