Page 2 of 5
ஆர்த்தியும் இப்போது புன்னகை புரிந்தாள்!
அருகில் வந்த சர்வரிடம் தங்களுக்கு வேண்டியதை சொல்லி ஆர்டர் செய்து விட்டு, இருவரும் பேச்சை தொடர்ந்தனர்...
“உனக்கு என்ன பிடிக்கும்ன்னு சொல்லு ஆர்த்தி?”
“எனக்கு பிடிச்சது எல்லாம் அப்புறம் சொல்றேன் அதற்கு முன்னாடி என்னை பத்தி சொல்லவா?”
“ம்ம்ம்... சொல்லு!”
...
This story is now available on Chillzee KiMo.
...
“சரி தெரிஞ்சுக்கிறேன்! மேலே சொல்லுங்க... சாரி சொல்லு...”
“ரொம்ப க்ளோஸ் ஃப்ரென்ட்ன்னு எனக்கு யாரும் இல்லை விக்கிராந்த்... அப்பா தான் என்னுடைய பெஸ்ட் ஃப்ரென்ட்...”