(Reading time: 8 - 16 minutes)
Uyir Ketkum amutham nee...!
Uyir Ketkum amutham nee...!

   

இந்து இன்னமும் அவனின் காதலை ஏற்றுக்கொள்ளவில்லை... என சொல்லி மனதை அடக்க முயன்றான்... ஹுஹும்... அது அடங்காமல் விண்ணுக்கும் மண்ணுக்கும் துள்ளிக் குதித்துக் கொண்டிருந்தது!

   

கண்ணாடி கதவை திறந்துக் கொண்டு உள்ளே சென்றான்! அவனின் எதிரே வந்த சர்வரிடம், இந்து இருந்த டேபிளை கை காட்டி விட்டு புன்னகை மின்ன அவளை நோக்கி நடந்து சென்றான்!

   

...
This story is now available on Chillzee KiMo.
...

்ந்து சென்றதும்,

   

"காலையில இருந்து பயங்கர ஹெக்டிக் ஸ்கெட்யூல்... ஹப்பப்பா..." என்றான் சஞ்சீவ் அலுப்புடன்!

   

இந்து அமைதியாக அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்!

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.