Page 5 of 6
கல்யாணம் அப்படின்னு எல்லாம் என்னால இப்போ யோசிக்க முடியலை..." என்றாள் மெல்லியக் குரலில்!
"இந்து???" சஞ்சீவின் குரலில் இப்போது குழப்பம் நிறைந்திருந்தது...
"உங்களை ஹர்ட் செய்ய எனக்கு விருப்பமில்லை... அதனால தான் என்னால அன்னைக்கு பீச்லேயே இதை உடனே நேரா உங்க கிட்ட சொல்ல முடியலை... அதான் டைம் கேட்டேன்... நடுல வந்த நாட்கள் நமக்குள்ளே ரிலேஷன்
...
This story is now available on Chillzee KiMo.
...
் இறுகி போயிருந்தது! எப்போதும் அவனிடம் இருக்கும் குறும்பும், மலர்ச்சியும் சுத்தமாக துடைத்து எடுக்கப் பட்டிருந்தது!
"சஞ்சீவ், ப்ளீஸ் சீன் க்ரியேட் செய்யாதீங்க..."