Page 5 of 6
"ம்ம்ம்..."
"ராஜம், குழந்தைகளை நல்ல படியா வளர்த்து ஆளாக்குறது தான் பெத்தவங்க கடமை... மற்றபடி அவங்களுக்கு பிடிச்ச மாதிரியே குழந்தைங்க இருக்கனும், செய்யனும்னு எல்லாம் நினைக்குறது சரி இல்லை... வீ ஆர் ஜஸ்ட் எ மீடியம்..."
"க்கும்... இந்த வக்கனைப் பேச்சுக்கு எல்லாம் ஒரு குறைச்சலுமில்லை..."
"குறை இருந்தாலும் இல்லைன்னாலும் நீயும் நானும் தான் வா
...
This story is now available on Chillzee KiMo.
...
, வர்ஷா கெட் வெல்ல வேலைக்கும் சேரட்டும், நாம வர்ல்ட் டூர் போவோம்..."
"டூரா?"
"ஆமாம், நீயும் நானும் மட்டும்... உலகம் முழுக்க சுத்தலாம்... செகண்ட் ஹனிமூனுன்னு