Page 4 of 6
"அவங்க ஒரு விதவை, அவங்க மங்களகரமான நிகழ்ச்சிக்கு எல்லாம் வர கூடாதாம்..."
"ஓ! அப்பா ஒன்னும் சொல்லலையா?"
"அவரு அதெல்லாம் பார்க்குறவர் இல்லை... தனியா அவங்க கிட்ட கால்ல விழுந்து ஆசி வாங்கினோம்... ஆனாலும்... ப்ச்... கல்யாணத்துக்கு அப்புறம் உன்னையும் உன் அண்ணனையும் வளர்க்குறதிலேயே வாழ்க்கை ஓடிப் போச்சு... விக்கி ஓரளவுக்கு செட்டில் ஆயிட்டான்... இன
...
This story is now available on Chillzee KiMo.
...
்ன ராஜி பயங்கர யோசனையில இருக்க?"
"ப்ச்... ஒன்னுமில்லை...." என்றாள் ராஜம் அலுப்புடன்!
"நீயும் வர்ஷாவும் பேசுறதை நான் கேட்டுட்டு தான் இருந்தேன்..."