Page 2 of 6
வந்திருந்த அழைப்பு தான்! கால் ரெக்கார்டிலேயே அந்த அழைப்பு 11.03க்கு வந்திருந்தது பதிவாகி இருந்தது! அவனையும் அறியாமல் அவனின் விரல்கள் இந்து என மொபைல் டிஸ்ப்ளேவில் தெரிந்த பெயரை மெல்ல வருடியது... இந்த நேரத்தில் ஃபோன் செய்திருக்கிறாளே... என்னவாக இருக்கும்... அவளை அழைத்துப் பேசலாமா என்று ஒரே ஒரு கணம் யோசித்தவன், உடனேயே வேண்டாம் என்று முடிவு செய்தான்!
...
This story is now available on Chillzee KiMo.
...
>
ஒருவேளை அன்று முழு நாளுமே அவளை மொபைலில் தொடர்புக் கொள்ள முடியாமல் போனால் மறு தினம் அவளின் வீட்டிற்கு நேரே சென்று பார்ப்பது என முடிவு செய்தான்.
🌼🌸❀✿🌷