Page 4 of 6
🌼🌸❀✿🌷
திங்கள் காலையில் எப்போதும் போல விடி காலையிலேயே எழுந்து சமையல் வேலையில் ஈடு பட்டிருந்தப் போதும், கீதாவின் மனம் குழம்பிக் கொண்டே இருந்தது! இந்துவிடம் இன்னமும் பேச முடியவில்லை, வீணாவையும் தொடர்புக் கொள்ள முடியவில்லை...
காலை உணவை எல்லோருக்கும் கீதா பரிமாறியப் போது, அவள் குழப்பத்திற்கு விடை சொல்வதுப் போல அவளின் மொபைல் சத்தமாக அலறியது! அவசரமாக
...
This story is now available on Chillzee KiMo.
...
ணா!
“அர்ச்சனா ஆன்ட்டிக்கா? அப்படியா??? சாரி வீணா, எனக்கு தெரியாது...”
“சரி, நாம பேசி டைம் வேஸ்ட் பண்ண வேண்டாம்... நான் ஏர்போர்ட்ல இருந்து தான்