Page 4 of 6
“அம்மா உங்களுக்கு காஃபி கொடுத்தாங்க...” என சொல்லி வர்ஷா டம்ப்ளரை நீட்ட,
அவளுக்கு வேலை வைத்து விட்டோமே என்ற எண்ணத்தில், “என்னை கூப்பிட்டிருந்தா நானே வந்திருப்பேனே... தேங்க்ஸ்ங்க வர்ஷா...” என்றாள் ப்ரியா பரபரப்புடன்...!
“இரண்டடி நடந்து காஃபி எடுத்து வரதுல என்ன இருக்குங்க ப்ரியா! இதுக்கு எதுக்கு தேங்க்ஸ், இவ்வளவு டென்ஷன் எல்லாம்??”
...
This story is now available on Chillzee KiMo.
...
ை... அதனால் வானத்தை சுட்டிக் காண்பித்தாள்!
“அந்த மேகத்தை பாருங்களேன் வர்ஷா, எவ்வளவு அழகா இருக்கு!”
வர்ஷாவும் ப்ரியா காட்டிய திசையில் பார்த்தாள்!