Page 2 of 5
இந்துவிற்கு பெரியவர்கள் தங்களுக்குள் செய்துக் கொண்ட அரேன்ஜ்மென்ட்டில் முழு சம்மதம் இல்லை. ஆனாலும் காஞ்சனா என்பதால் மேலே கேள்விகள் கேட்காமல் அமைதியாக இருந்தாள்.
டாக்டரிடம் பேசி விட்டு வந்த சேகர், மறுநாள் அர்ச்சனாவை டிஸ்சார்ஜ் செய்து விடலாம் என்று சொல்லவும் அனைவருக்கும் சந்தோஷமாக இருந்தது.
அன்று நடக்க வேண்டியவற்றை வேகமாக திட்டமிட்டாள் லக
...
This story is now available on Chillzee KiMo.
...
ா அலையுற? வீணா போயிட்டு வரட்டும்... நீ சஞ்சீவோட உங்க வீட்டுக்கு போ... நான் ராஜீவை என்னை பிக் அப் பண்ண சொல்றேன்... ஏற்கனவே ரொம்ப டையர்டா தெரியுற, இதுல எதுக்கு இந்த எக்ஸ்ட்ரா அலைச்சல் எல்லாம்...”