Page 4 of 6
“அதெல்லாம் எங்க ரகசியம் மம்ஸ்...” என்றாள் வர்ஷா ஒரு பெரிய புன்சிரிப்போடு.
🌼🌸❀✿🌷
“வாங்க வாங்க!” கணபதியையும், விக்கிராந்தையும் மகிழ்ச்சி பொங்க வரவேற்றார் குமார்.
அதன் பின்பே வர்ஷாவும், ராஜமும் வராததை கவனித்தவர், “என்ன நீங்க மட்டும் வந்திருக்கீங்க? இரண்டு பேர் குறையுறாங்களே,” என்றார் கேள்வியுடன்!
...
This story is now available on Chillzee KiMo.
...
சொல்ல, ஆர்த்தி அவனுக்கு பதில் சொல்லாமல் விக்கிராந்தை பார்த்து முறைத்தாள்.
அவள் எதற்கு முறைக்கிறாள் என புரியாமல் விக்கிராந்த் குழம்ப, குமார் அவனுக்கு உதவி செய்தார்!