Page 5 of 6
“சரி ஆர்த்தி கண்ணா, உங்க சண்டை எல்லாம் அப்புறம், இப்போ கேக் கட் செய்வோம் வா...”
ஆர்த்தியும், குமாரும் கேக் வைக்கப் பட்டிருந்த மேஜையின் அருகே செல்ல, விக்கிராந்த் சற்று தள்ளி நின்றான். அதிகமான விருந்தினர்கள் இல்லை பத்து பதினைந்து பேர் தான் இருந்தார்கள்... அவர்களில் முன்பு ஹோட்டலில் சந்தித்திருந்த பிரதாப் மட்டுமே விக்கிராந்திற்கு பரிச்சயமானவனாக இருந்தான். அவனும் அன்று போலவே வி
...
This story is now available on Chillzee KiMo.
...
ைதியாக இருந்தான்.
“என்னோட பர்த்டேக்கு நீங்க விஷ் செய்வீங்கன்னு ரொம்ப எதிர்பார்த்தேன்...”
“ஹே காலையிலேயே உனக்கு மெசேஜ் அனுப்பினேனே! உன் கிட்ட பேச இரண்டு மூணு