Page 2 of 4
ஏதாவது செய்றதுக்கு சான்சே இல்லை! அவளுக்கு படிக்க தான் ஆசை, சஞ்சீவ் மேல லவ் எல்லாம் இல்லைன்னு அவளே சொல்லியாச்சு...
எனக்கு இந்து, சஞ்சீவ் ஜோடியாகுறதுல ரொம்பவே ஆர்வம் இருக்கு...
அடுத்து, நீங்க..." கீதா நெற்றியை சுருக்கி கணவனை சந்தேகமாகப் பார்த்தாள்.
"ஹலோ, என்ன மேடம், என்னை இப்படி சந்தேகமா பார
...
This story is now available on Chillzee KiMo.
...
பத்தி தெரியாதா என்ன?" கேட்டப்படி செல்லமாக ராஜீவின் மூக்கை பிடித்து ஆட்டியவள், "இவ்வளவு பேசினீங்களே இன்னும் பேச எனெர்ஜி இருக்கா?" என்றாள் கேலியாக!
"ஏன் கேட்குற????"