Page 3 of 4
"அது... வந்து... நான் சொல்ல போற விஷயம் அப்படி..." என்றாள் கீதா இப்போது சீரியஸாக!
"அப்படி என்ன விஷயம்? நமக்கு தெரிஞ்ச வரை இரண்டு ஃபேமிலிலேயும் எல்லோரையும் கவர் செய்தாச்சு.... வேற என்ன தான் காரணமா இருக்கும்?" என்றான் ராஜீவ் யோசனையுடன்!
அவனை ஒருப் பார்வை பார்த்த கீதா, "ஹம்ம்ம்ம்... நாம எல்லோரையும் கவர் செய்யலையே ராஜ்... யோசிச்சுப் பாருங்க
...
This story is now available on Chillzee KiMo.
...
ப்படி நெகட்டிவா சொல்லி இருக்கனும்... அத்தை சொல்லலைன்னா கூட அத்தை இதுல இன்வால்வ் ஆகி இருக்காங்கன்னு இந்து என் கிட்டே வாயை திறக்க மாட்டா... அவ கேரக்டர் அப்படி..."
"ஆனாலும்...."