Page 4 of 6
ராஜம் சொன்னதற்கு மறுவார்த்தை சொல்லாமல் ப்ரியா, வர்ஷா இருவருமே பேச்சை முடித்து எழுந்துக் கொண்டார்கள்! வர்ஷா மற்றும் ராஜமிற்கு இரவு வணக்கம் சொல்லி விட்டு ப்ரியா அவள் தங்கி இருந்த அறைக்கு சென்றாள்.
ராஜம் அவர்களின் அறையினுள் சென்று மறுநாள் கிளம்புவதற்கு ஏதுவாக துணிகளை மடித்து வைக்க தொடங்கினாள். அவளின் பின்னேயே வந்த வர்ஷா,
“அம்மா, ப்ரியா இஸ் ஸோ ஸ்வீட்,” என்றாள
...
This story is now available on Chillzee KiMo.
...
ஆச்சர்யமாக ஒரு பார்வை பார்த்த ராஜம்,
“நானும் கூட நல்லா இருந்திருக்கும்னு நினைச்சிருக்கேன் வர்ஷா... ஆனால் உன் அண்ணன் வேண்டாம்னு சொன்னதே நல்லதுக்கு தான்...” என்றாள்.