Page 5 of 6
“ஏன்மா? ப்ரியா ரொம்ப ஸ்வீட்... வெரி சாஃப்ட்... எந்த அலட்டல், ஆர்பாட்டம் இல்லாம ஈஸி பெர்சனா இருக்காங்க... எனக்கு அவங்களை ரொம்ப பிடிச்சிருக்கு...”
“எனக்கும் தான் பிடிச்சிருக்கு! அன்னைக்கே உன் அண்ணன் கிட்ட இன்னும் கொஞ்சம் மிரட்டி சம்மதிக்க வச்சிருந்திருக்கலாமோன்னு கூட நினைச்சேன்... ஆனால் அப்புறம் நானே மனசை மாத்திக்கிட்டேன்...”
“ஏன் அப்படி சொல்றீங்க?”
...
This story is now available on Chillzee KiMo.
...
“வர்ஷா, அதெல்லாம் இப்போ எதுக்கு? அதை விடு, உன் டிரஸ் எல்லாம் எடுத்து பேக்ல வை... நாளைக்கு கிளம்பும் போது கடைசி நிமிஷத்துல அதைக் காணோம் இதை காணோம்னு சொல்லி தொல்லை செய்யக் கூடாது...”