Page 3 of 5
காஞ்சனா கோபப் படப் போகிறாளா, ஏதாவது சொல்லி சமாளிக்க முயற்சி செய்யப் போகிறாளா என்ற யோசனையுடன் காஞ்சனாவையே பார்த்துக் கொண்டு வீணா நிற்க, காஞ்சனா முகத்தில் புன்னகை அரும்பியது!
எதற்குமே அசையாத வீணாவே காஞ்சனாவின் இந்த ‘நோ நான்சென்ஸ் ரியாக்ஷன்’ பார்த்து கொஞ்சம் திகைத்து தான் போனாள்!!! என்ன ஏது என்று அவள் முழுவதுமாக யோசிக்கு
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
“இல்லை ஆன்ட்டி, பரவாயில்லை... அவர் கிட்ட எப்படியும் இன்னுமொரு சாவி இருக்கு...”
“நல்ல பொண்ணு தான்... இந்த நேரத்தில சாவியை தேடி இவ்வளவு தூரம் வந்துட்டு, இப்போ