தொடர்கதை - உனது கண்களில் எனது கனவினை காண போகிறேன் - 23 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
தன் அறைக்கு திரும்பிய விக்கிராந்த், கட்டிலில் படுத்தான்!
தூக்கம் வருவதற்கான அறிகுறி ஒன்றுமே அவனிடம் இல்லை! தெளிவாக இருந்த அவனின் மனம் இப்போது குழம்பிப் போயிருந்தது! இதுப் போன்ற குழப்பங்கள் அவனுக்கு எப்
...
This story is now available on Chillzee KiMo.
...
ண் தேட முடிவு செய்தான்... ஆர்த்தியை தேர்வும் செய்தான்... ஆனால்...
மீண்டும் ஒரு கேள்வி அவனுள் எழுந்தது!
ஆர்த்தி அவன் நினைத்ததுப் போல எந்த பிரச்சனையையும் கொடுக்காத துணை தானா?? ஹுஹும், அவன் அவளுக்கு ஏற்ற துணை தானா???
ஆர்த்தி அவனுக்கு பரிச்சயமானது முதலே அவனிடம் பல ரகமான எதிர்பார்ப்புகளை முன்