Page 2 of 6
உனக்கு என்ன பைத்தியமா இந்து? நீ அந்த கம்பெனி மேல எந்த அளவு அட்டாச்மென்ட் வச்சிருக்கேன்னு எனக்கே தெரியும்...”
“விடு வீணா... அது உயிர் இல்லாத சாதாரண கம்பெனி தானே... எத்தனையோ பெரிய விஷயத்துல எல்லாம் விட்டு விலகுறதுன்னு முடிவு பண்ணி ஆச்சு... இது என்ன!!!”
வீணாவிற்கு இந்துவின் பேச்சில் இருக்கும் அலுப்பிற்கான காரணம் புரிந்தது! சஞ
...
This story is now available on Chillzee KiMo.
...
கலை... சீனியர்ஸ்க்கு தான் மூணு ப்ரைஸும் கிடைச்சது... அவங்க எல்லோரையும் விட நான் தான நல்ல பேசினேன்னு நீ புலம்பிட்டு இருந்தப்போ, நந்தினி வந்து கிட்டத்தட்ட அதையே தான் என் கிட்ட சொன்னா, அப்ரிஷியேட்