Page 3 of 6
செய்தா... அப்போ நீ அவக் கிட்ட கொஞ்சம் ஹார்ஷா பேசின...”
“ஏதோ கொஞ்சம் கொஞ்சம் ஞாபகம் இருக்கு... ஆனால் முழுசா எதுவும் ஞாபகத்துக்கு வரலை...”
“அது தான் உன் பிரச்சனை... யோசிக்காம எதையாவது பேச வேண்டியது... அப்புறம் நீ மறந்துடுவ, மத்தவங்க அதே போல இருப்பாங்களா என்ன?”
“அப்படி நான் என்ன சொன்னேன்????”
...
This story is now available on Chillzee KiMo.
...
போது நான் எப்படி உன்னை விட்டு கொடுக்க முடியும்? நான் எதுவும் சொல்லலை...”
“ஓ...”
“அன்னைக்கு தான் எல்லாமே ஆரம்பிச்சது... அதுக்கு அப்புறம் அவ என் கிட்ட சரியா