Page 3 of 6
ப்ரியா அவன் பக்கம் பார்க்கவில்லை! ஆனால், “மனுஷங்களைப் பார்த்து என்ன செய்றது? அந்த ஜீவன்கள் தானே இந்த வாயில்லா ஜீவன்களை எல்லாம் கொடுமை படுத்துறது,” என்றாள்!
பரவாயில்லையே!!! இவ்வளவு பெரிய பதில் சொல்லி விட்டாளே, என மனதினுள் குதூகலமானான் விக்கிராந்த்! அதனால் பேச்சை அத்தோடு நிறுத்தாமல்,
“அப்படியா சொல்றீங்க? எங்கே உங்க கையை அந்த எறும்புங்க லைனுக்கு நடுவில் வைங
...
This story is now available on Chillzee KiMo.
...
் மனுஷங்களுக்கு மட்டுமே இருக்கும் ஸ்பெஷல் குண நலன்.”
ப்ரியா எங்கேயோ பார்த்துக் கொண்டு அதை சொன்ன விதம் அவனை அசைத்தது...
அவளை அப்படியே விட்டு விட மனம் வராமல்,