Page 2 of 6
கூர்மையான விழிகள் விக்கிராந்த் ஆர்வத்துடன் ப்ரியாவை பார்ப்பதை கவனிக்க தவறவில்லை! அவளின் முகத்தில் யோசனை படர்ந்தது...
விக்கிராந்த் அது எதைப் பற்றியும் கவலைப் படாமல் ப்ரியா எதை அப்படி ஆர்வத்துடன் பார்க்கிறாள் என்பதை மட்டும் தெரிந்துக் கொள்வதில் முழு கவனத்தையும் வைத்திருந்தான்!
“என்ன அப்படி பார்க்குறீங்க ப்ரியா???”
திடீரென்று விக்கிராந்தி
...
This story is now available on Chillzee KiMo.
...
்து ரசித்துக் கொண்டிருக்கவே, அதை செய்யாமல் அவளிடம், “ஏன் ப்ரியா இந்த எறும்பு, நாய் குட்டி எல்லாம் விட்டுட்டு சக மனுஷ ஜீவன்களையும் பார்க்கலாம்ல?” என்றான் பேச்சுக் கொடுக்கும் தோரணையில்!