(Reading time: 25 - 50 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

சரிங்கத்தான்

  

முதல்ல 6 மாசம் டிரையினிங் தருவாங்க அப்புறம் வேலையில சேர்த்துப்பாங்க

  

சரிங்கத்தான்

  

சம்பளம் பார்த்தா 6 மாசத்துக்கு கொஞ்சம்தான் தருவாங்க

  

பரவாயில்லை அத்தான் நான் ஒருத்திதானே சிக்கனமா செலவு செஞ்சிக்கிறேன் ஹாஸ்டலுக்கு மட்டும் பணம் கிடைச்சா போதும்என அவள் சொல்ல

  

ஹாஸ்டல் பத்தின கவலையை விடு நான் பணம் கட்டிடறேன்

  

இல்லை அத்தான் வேணாம் உங்களுக்கு ஏன் என்னால வீண்சிரமம்

  

ஏன் நான் உனக்காக எதையுமே செய்ய கூடாதாஎன அவளிடம் நெருங்கி வந்து கத்தவும் நந்தினி பயந்து அர்ஜூனை பார்க்க அவன் தலையில் அடித்துக்கொண்டு ரிஷியிடம் வந்து அவனை சமாதானம் செய்தான்

  

என்ன அண்ணா நீங்க, இப்ப எதுக்கு கத்தறீங்க, அவளே தைரியமா வாழனும்னு யோசிக்கறா அவளை நீங்களே இப்படி முடக்கப்பார்த்தா எப்படி

  

யாரு நானா

  

ஆமா நீங்கதான் இப்ப என்ன சொல்லிட்டா, வாழ்க்கையில போராடினாதான் வாழனும்ங்கற ஆசைவரும்னு நீங்கதானே எனக்கு சொல்வீங்க, அவளும் போராடி வாழட்டுமே, நாமதான் இருக்கோமே அவளை விட்டுடவா போறோம், முதல்ல அவளை நான் ஹாஸ்டல்ல சேர்த்துவிடறேன், நீங்களும் அவளுக்கு வேலையை ஏற்பாடு பண்ணுங்க, 6 மாசம் வேலை செய்யட்டும், அப்புறம் நம்ம கம்பெனியில வேலைக்கு வைச்சிக்கலாம்

  

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.