(Reading time: 8 - 15 minutes)
Unathu kangalil enathu kanavinai kaana pogiren
Unathu kangalil enathu kanavinai kaana pogiren

வர்ஷா!

  

“என்னடி முனுமுனுக்குற?”

  

“ஒண்ணுமில்லைம்மா! உங்க அருமை பெருமை வாய்ந்த ஆர்த்தி பத்தியோ, அவங்க அம்மா அப்பா பத்தியோ நான் எதுவுமே சொல்லலை, போதுமா!” வர்ஷா அத்தோடு பேச்சு முடிந்தது என்ற பாவனையில் மீண்டும் மொபைலை கையில் எடுத்துக் கொண்டாள்!

   

ராஜமும் தொடர்ந்து பேச முயற்சிக்காமல் ஜன்னல் பக்கம் பார்வையை திருப்பிக் கொண்டாள்!

  

...
This story is now available on Chillzee KiMo.
...

  

சரவணன் நம்ப முடியாதவனைப் போல நண்பனை பார்த்தப் படி அமர்ந்திருந்தான்! ஜான்வி பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் விக்கிராந்தின் டிஃபன் பாக்ஸை காலி செய்யும் வேலையை தொடர்ந்துக் கொண்டிருந்தாள்!

4 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.