Page 4 of 6
“கிண்டலா? எல்லாம் என் நேரம்டி... பாவம் ஆர்த்தி வீட்டுல இன்னும் நாங்க எதுவும் சொல்லலையேன்னு காத்திட்டு இருப்பாங்க... இந்த பையன் இன்னும் எவ்வளவு டைம் எடுப்பான்னு தெரியலை...”
“ப்ச்... ரொம்ப ஃபீல் செய்யாதீங்க அம்மா... எனக்கு என்னவோ இந்த அலையன்ஸ் இதுக்கு மேல அடுத்த ஸ்டேஜுக்கு மூவ் ஆகாதுன்னு தோணுது...”
“அப்படி அபசகுனமா எல்லாம் பேசாதே வர்ஷா! பொண்ணை பெ
...
This story is now available on Chillzee KiMo.
...
குறை சொல்றது ரொம்ப ஈசி வர்ஷா! ஒவ்வொருத்தர் கிட்ட இருக்க நல்ல விஷயத்தை பார்க்க கத்துக்கனும்...”
“க்கும்... நல்ல விஷயம்னு எதாவது இருந்தா தானே பார்க்க...“ என மெல்ல முனுமுனுத்தாள்