தொடர்கதை - உனது கண்களில் எனது கனவினை காண போகிறேன் - 26 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
சரவணன் விக்கிராந்த் சொல்வதை நம்ப முடியாதவனாக, “என்னடா பேசுற நீ?” என்றான்!
“சரோ, ஆர்த்தி கஷ்டம்னா என்னன்னே தெரியாம வளர்ந்தவ, எனக்கு அது நல்லா தெரியுது, புரியவும் செய்யுது... உனக்கே தெரியும் அவ அப்பா ஒரு
...
This story is now available on Chillzee KiMo.
...
ா நான் அவ புரிஞ்சுப்பான்னு வெயிட் செய்துட்டே இருக்க முடியும்? என் மனைவிக்கு எல்லா விதத்திலும் சப்போர்டிவா இருக்க தான் நான் விரும்புறேன்... இருப்பேன்! அதுல எந்த சந்தேகமும் இல்லை... ஆனால் என் மனைவியும் எனக்கு கொஞ்சமாவது சப்போர்டிவா இருக்கனும்டா... நான் ஆர்த்தியை தப்பா சொல்லவே இல்லை! அவளோட எக்ஸ்பெக்டேஷன்ஸ் எனக்கு புரியுது... ஆனால் நான் அந்த எதிர்பார்ப்பை எல்லாம் நிறைவேத்தும் நிலையில இல்லை... ஷீ