Page 4 of 7
ஃபோனை மேஜை மேலே வைத்த ஆர்த்தியை அமைதியாக பார்த்த குமார்,
“விக்கிராந்த் என்ன சொன்னார் ஆர்த்தி?” எனக் கேட்டார்.
“விக்கி நாலு மணிக்கு வரேன்னு சொல்லி இருக்கார்ப்பா...”
“ம்ம்ம்... சரிம்மா,” என்றதற்கு மேல் குமார் வேறு எதுவும் சொல்லவில்லை.
🌼🌸❀✿🌷
விக்கிராந்த் பீச்சிற்கு வந்து சேர்ந்தப் போது ஆர்த்
...
This story is now available on Chillzee KiMo.
...
“ஹாய் ஆர்த்தி!”
“என்ன அதிசயமா இன்னைக்கு சீக்கிரம் வந்துட்டீங்க?”
“அதிசயம் என்ன? நம்ம ஃபர்ஸ்ட் மீட்டிங்குக்கு கூட நான் சீக்கிரம் தானே வந்தேன்?”