(Reading time: 29 - 57 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

நினைக்கிறார்ன்னு தெரிஞ்சாதான் அது காதலா இல்லை அனுதாபமான்னு என்னால புரிஞ்சிக்க முடியும். அவர்ட்ட போன்ல பேசி ஒரு முடிவுக்கு வரலாம்” என நினைத்தவள் விடியலை எதிர்பார்த்து உறங்கியும்விட்டாள்.

   

விடிந்தது.

   

காலை மணி 5க்கே நந்தினியின் போன் ஒலிக்க அரக்க பரக்க எழுந்து அமர்ந்து போனை பார்த்தவள் அதில் அத்தான் என இருக்கவும் மிகவும் சந்தோஷத்துடன் சிரித்துக்கொண்டே போனை ஆன் செய்து பேசலானாள்

   

”ஹலோ அத்தான்” என அவள் ஆசையாக பேசவும் மறுமுனையில் குழப்பத்தின் உச்சியில் ஊசலாடிக்கொண்டிருந்த ரிஷிக்கு கேட்கவே இனிமையாக இருந்தது. 

   

அவனின் குழப்பத்தை ஓரம்கட்டிவிட்டு அவளிடம் நிதானமாக சாதாரணமாக பேச ஆரம்பித்தான்.

   

”எப்படியிருக்க நந்தினி” என்றான் ரிஷி.

   

“நல்லாயிருக்கேன் அத்தான் நீங்க”

   

“ம் இருக்கேன் அப்புறம் தூங்கிட்டு இருந்தியா”

   

“ஆமாம் அத்தான்”

   

“நான் தொந்தரவு பண்ணிட்டேனா”

   

“அய்யோ இல்லை அத்தான் அப்படியில்லை நானே இன்னும் கொஞ்ச நேரத்தில எழுந்திருச்சிருப்பேன் அத்தான்.

   

”ஹாஸ்டல்ல ஒண்ணும் பிரச்சனையில்லையே”

   

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.