(Reading time: 33 - 65 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

“இந்த மூணுமே என்கிட்ட தாராளமா இருக்கு தாத்தா”

   

“சரி திறமையா பேசறாள்ல”

   

“திறமையாவா இல்லை திமிராவா அய்யோ தாத்தா என்னால முதல் நாளே இவளை பார்த்ததும் கண்ணை கட்டுது ப்ளீஸ் தாத்தா என்னை விட்டுடுங்களேன்”

   

“அது முடியாது உன்னை நம்பி வரலைன்ங்கறதுக்காக அவளை நீ ரிஜெக்ட் பண்றது தப்பு பேசாம அமைதியா இரு” என அவனை அதட்டிவிட்டு சோனாவை பார்த்தார் தாத்தா

   

”நீ ஓய்வெடுக்கனும்னா தாரளாமா ஓய்வெடுக்கலாம்”

   

“இல்லை தாத்தா எனக்கு ஒர்க்கிங் டைம்ல ரெஸ்ட் எடுக்க பிடிக்காது. ஏதோ நீங்க சொன்னதால நான் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கறேன் அதுவும் என் கம்பெனிக்கு போன் பண்ணி பேசனும் அதுக்காகதான் என் ரூம் எங்க இருக்கு”

   

என அவள் கேட்கவும் தாத்தா அவளிடம்

   

”இப்போதைக்கு கெஸ்ட் ரூம்ல தங்கும்மா மற்ற பெண்கள் வந்தபின்னாடி உன் ரூம் காட்டறேன்”

   

“ஓகே தாத்தா அப்ப இன்னொரு பொண்ணு வந்ததும் எனக்கு தகவல் சொல்லுங்க”

   

“எதுக்கு”

   

“நான் அவளையும் அவள் பேசறதையும் பார்த்து வைச்சிக்கனும் அப்பதானே என்னால அவளை தோற்கடிக்க முடியுமா அதுக்கு என்னென்ன செய்யலாம்னு வழி கண்டுபிடிக்க முடியும் அந்த காரணத்தாலதான் யாரும் வர்றதுக்கு முன்னாடியே நான் முதல்ல வந்துட்டேன். இல்லைன்னா நான் பேசறது பழகறதை வெச்சி மத்தவங்க என்னை பத்தி தெரிஞ்சி என்னை தோற்கடிக்க நினைச்சிட்டா அதனாலதான் ஓகே தாத்தா நான் போய் ரெஸ்ட் எடுக்கறேன்” என 

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.