Page 2 of 6
“என்ன மம்ஸ் இப்படி ஒரு லுக் தரீங்க? சரி, இப்போவே நல்லா பார்த்துக்கோங்க, சீக்கிரமே உங்க மருமகளுக்கு நான் சொந்தமாக போறேன். அப்புறம் அவ பர்மிஷன் இல்லாமல் என்னை இப்படி எல்லாம் பார்க்க முடியாது!”
“போடா அரட்டை!”
“முதல்ல அட்ரஸ் கொடுங்க அம்மா!”
“அது எதுக்கு உனக்கு?”
“எனக்கு ஆயிரம் விஷயம் இருக்கும், அதெல்லாம் ச
...
This story is now available on Chillzee KiMo.
...
முகவரியை ஒரு சிறிய பேப்பரில் குறித்துக் கொண்டான்.
“சரிம்மா, எனக்கு முக்கிய வேலை இருக்கு, கார் எடுத்துட்டு போறேன்.”
“விக்கி, நான்...”