Page 4 of 6
உடைத்தெறிய தான் போகிறான்!
மகிழ்ச்சியும், நம்பிக்கையுமாக வைஜெய்ந்தியின் வீட்டை தேடி கண்டு பிடித்தான் விக்கிராந்த்.
“வாப்பா விக்கிராந்த்! அம்மா சொன்னாங்க நீ வருவன்னு, வீட்டை கண்டுபிடிக்க சிரமப் பட்டீயா?” முகம் மலர அவனை வரவேற்றாள் வைஜெயந்தி.
அம்மா சொன்னார்களா? ஏதேனும் சதி வலையோ? சொல்லாமல் ரகசியமாக கிளம்பி இருக்க வேண்டுமோ?
...
This story is now available on Chillzee KiMo.
...
ின் புகழ்ச்சியில் மயங்காத பெண்ணும் உண்டா! வைஜெயந்தியும் மிகவும் சந்தோஷப் பட்டாள்.
“ராஜம் ரொம்ப கொடுத்து வச்சவ! உன்னை போல ஒரு தங்கமான ஒரு மகன் இருக்கானே! ஹும்ம்ம்...”