Page 1 of 5
மதியூர் மிஸ்டரீஸ் : 2 : தொடர்கதை - அழகின் மொத்தம் நீயா? - 26 - Chillzee Story
This is a Mathiyur Mysteries Novels series episode. Visit Mathiyur Mysteries Novels series page for other current Chillzee Original stories.
சக்தி தன் எதிரே அமர்ந்திருப்பவளை கூரிய விழிகளால் அளந்துக் கொண்டே கேள்வி கேட்டாள்! “ஏன் உங்களுக்கு வினாயக் மேல இவ்வளவு வெறுப்பு ஐஸ்வர்யா?”
ஐஸ்வர்யா மறுப்பாக தலையை அசைத்தாள்!
“வெறுப்பா எனக்
...
This story is now available on Chillzee KiMo.
...
ட்ரோனை தேடிட்டு இருக்காங்க. அதுக் கிடைச்சா தான் வினாயக் குற்றவாளியா இல்லையான்னு உறுதியா சொல்ல முடியும்னு சொன்னாங்க.”
“நம்ம போலீஸ் திறமைல எனக்கு நம்பிக்கை இருக்கு. கட்டாயம் அதை சீக்கிரம் கண்டுப்பிடிச்சு அந்த மென்டலை உள்ளே போட்ருவாங்க.”
“நான் ஒரு கேள்வி கேட்டா தப்பா நினைக்கக் மாட்டீங்களே?”
“என்ன கேட்கப் போறீங்க?”