“என் தங்கை வினாயக்கை லவ் செய்றேன், கல்யாணம் செய்துக்குறேன்னு எல்லாம் சொன்னா என் பதில் வேற மாதிரி இருக்கும். நீங்க கொலை பத்தியில்ல கேட்டீங்க!”
“பரவாயில்லை, தெளிவா யோசிக்குறீங்க, பேசுறீங்க!”
“வினாயக் மேல எனக்கு பெர்சனல்லி எந்த பகையும் கிடையாது. அவர் ப்ரியாவை டிஸ்டர்ப் செய்யாம இருந்தா எனக்கு போதும். அதுக்காக அவர் கொலை செய்வார்ன்னு எல்லாம் சொன்னா டூ மச். அதெல்லாம் அவரால முடியவே முடியாது. கையில கொசு கடிச்சா கூட அதை அவர் அடிப்பாரான்னு சந்தேகம் தான்!”
“இன்ட்ரஸ்டிங் பாயின்ட். ஆக்ச்சுவல்லி போலீஸும் இன்னும் கொலை செய்ய பயன்படுத்தின ட்ரோனை தேடிட்டு தான் இருக்காங்க. அது கிடைக்காம வினாயக் மேல அவங்களால கேஸ் டெவலப் செய்ய முடியாது!”
“அது கிடைச்சாலும் முடிவுல அவர
...
This story is now available on Chillzee KiMo.
...
கட்டாயம் வினாயக் மாதிரி ஒருத்தர் மேல தான் பழி போடுவாங்க. வினாயக்குக்கு அந்த சந்திரமௌலி மேல இருக்க கோபம் நிறைய பேருக்கு தெரிஞ்சிருக்கலாம். அவரோட ஆஃபீஸ்ல இருக்கவங்க எல்லோருக்கும் தெரியும். ஃப்ரென்ட்ஸ் ஃபேமிலி சர்க்கிலேயும் தெரிஞ்சு இருக்கலாம்.”
“வெரி இன்டரஸ்டிங்! தேங்க்ஸ் ராகுல். நான் இன்ஸ்பெக்டர மீட் செய்யும் போது இந்த ஆங்கிளேயும் விசாரிக்க சொல்றேன்.”