(Reading time: 7 - 14 minutes)
Azhagin motham neeya
Azhagin motham neeya

   

“ராகுல் இவங்க வினாயக்கோட ஃப்ரென்டாம். உங்க கிட்ட பேசனும்னு சொன்னாங்க.”

   

ராகுல் சக்தியை கேள்வி நிறைந்த கண்களுடன் பார்த்துக் கொண்டே, “ஹலோ!” என்றான்!

   

“ஹாய்! எனக்கு ரொம்ப டைம் எல்லாம் வேண்டாம், ஒரு அஞ்சு நிமிஷம் போதும். உங்க வீடு ரொம்ப பெருசா இருக்கு! வரும் போது உங்க தங்கையோட வந்தேன். திரும்பி என்ட்ரன்ஸ் கண்டுப்பிடிக்க எனக்கு எப்படியும் ஹெல்ப் வேணும். நீங்க கூட வந்தா அப்படியே நடந்துட்டே பேசிடலாம்,” என்றாள் சக்தி.

   

“வாங்க. இது பழைய டைப் வீடு, வழிக் கண்டுப்பிடிக்குறது கொஞ்சம் கஷ்டம் தான்,” என இலகுவாக சொல்லி விட்டு முன்னே நடந்தான் ராகுல்!

   

சக்தியும் ஐஸ்வர்யாவிடம் விடைப் பெற்று அவனுடன் இணைந்து நடந்தாள்!

   

“நீங்க வினாயக் நடந்த கொலையை செய்த

...
This story is now available on Chillzee KiMo.
...

ி இருக்கேன். அவர் கிரேசின்னு சொல்லலாம். கொலை செய்வார்ன்னு ஹுஹும் நம்ப கஷ்டமா இருக்கு!”

   

ராகுலின் பதில் சக்திக்கு ஆச்சர்யத்தைக் கொடுத்தது. அதை அவள் வார்த்தைகளால் அவனிடம் சொல்லவும் செய்தாள்.

   

“என்னை ஆச்சர்யப் படுத்திட்டீங்க ராகுல். ப்ரியம்வதா, ஐஸ்வர்யா நடுல இருக்க ஃபிரிக்ஷன் வச்சுப் பார்த்தா நீங்களும் வினாயக்குக்கு எதிரா பேசுவீங்கன்னு நினைச்சேன்.”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.