மதியூர் மிஸ்டரீஸ் : 2 : தொடர்கதை - அழகின் மொத்தம் நீயா? - 34 - Chillzee Story
This is a Mathiyur Mysteries Novels series episode. Visit Mathiyur Mysteries Novels series page for other current Chillzee Original stories.
சத்யா ஜீப்பில் இருந்து இறங்கி வினாயக்கும் ப்ரியம்வதாவும் ரகசியமாக பேசிக் கொண்டிருந்த இடத்திற்கு சென்றாள்.
“சாரி லவ் பர்ட்ஸ்! நடுல நந்தியா வர எனக்கும் ஆசையில்லை. ஆனால் இப்போ நீங்க இரண்டுப் பேரும் வீட்டுக்குள்
...
This story is now available on Chillzee KiMo.
...
சக்தி யோசனையில் ஆழ்ந்திருந்தாள்.
“என்ன சக்தி யோசிக்குற?”
“நம்ம ப்ளான்ல எங்கேயாவது ஓட்டை இருக்கான்னு யோசிக்குறேன் சத்யா!”
சக்தியும் சத்யாவும் பேசிக் கொண்டிருக்க, வீட்டினுள் சத்தம் கேட்கத் தொடங்கியது.
“நான் சொல்றதைக் கேளுங்க. ராகுல், கேளுங்க...“ வினாயக்கின் சட்டையை பிடித்து இழுத்துக்