கொண்டு வாசலுக்கு வந்தான் ராகுல். ராகுலை தடுக்க முயற்சி செய்துக் கொண்டே ஸ்ரீனிவாஸும் வந்தான்.
“ராகுல், அவரை விடுங்க. நீங்க இப்படி பிகேவ் செய்றது நல்லா இல்லை!” ஸ்ரீனிவாஸ் தொடர்ந்து ராகுலை தடுக்க முயற்சி செய்துக் கொண்டிருந்தான்.
அடுத்து ப்ரியம்வதாவும் கலைவாணியும் தெரிந்தார்கள்.
ப்ரியம்வதா ஹிஸ்டீரியா வந்தவளைப் போல கத்திக் கொண்டிருக்க, கலைவாணி அவளை தடுக்க முயற்சி செய்துக் கொண்டிருந்தாள்.
அனைவரும் ஒரே நேரத்தில் பேசியதால் அந்த இடமே கூச்சலும், குழப்பமுமாக இருந்தது.
“நீங்களாவது ராகுல் கிட்ட சொல்லுங்க,” என்றான் அபினவ் ஐஸ்வர்யாவிடம்!
“தடுக்க எதுவும் கிடையாது சார். நாளைக்கு எங்கேஜ்மென்ட்ன்னு தெரிஞ்சு வச்சுட்டு இன்னைக்கு வந்து லவ்
...
This story is now available on Chillzee KiMo.
...
ஒன்று அங்கே கத்திக் கொண்டிருந்தவர்களை மெதுவாக சுற்றி வட்டமிடத் தொடங்கியது.
மினி சைஸ் ஹெலிகாப்டர் போல அதன் மேலே இருந்த ஃபேன் படபடக்க அது விர் விர் என்ற சத்தத்துடன் சுற்றி வர கத்திக் கொண்டிருந்தவர்கள் ஒவ்வொருவராக பேச்சை நிறுத்தி விட்டு அதை வேடிக்கைப் பார்த்தார்கள்.
அதன் எல்.ஈ.டி விளக்குகள் உயிர்ப் பெறவும் அதன் கைகள் உருமாறி துப்பாக்கி முனை வெளி